போயா வெளிய...
காதல் கனிய...
உள்ளே உனிய...
வச்சேன் கனிய...
தலைவி: காயாய் இருக்கும் நம் காதல் பழுத்திட இப்போது நீ போகும் தூரம் தான் காரணமா!?
போயா... போ...
இப்போதாவது கனியட்டும் இந்த மனசு!.
ஆனா என் மனசுக்குள்ள உன்ன ஏற்கனவே பதியவச்சு பழுத்து இருக்கியே?
கிறுக்கா... இவள உளர வைக்கிறியே!
போயா... போ...
நான் எங்க போவ.?..
என்ன ஆவ.?..
கருத்துகள்
கருத்துரையிடுக