குக்கூ

பட்டா போட்டு பிரிக்கலியே
பாகவஸ்தி பிரிக்கலியே
ஒன்னுக்குள்ள ஒன்னா தான்
நெஞ்சுக்குள்ள நின்னோமே
எல்லோரும் ஒன்னு தான்
எங்க மனம் மண்ணு தான்

கருத்துகள்