உனக்காக தான் இந்த இதயம் துடிக்கிதுன்னு யாரும் உங்கிட்ட சொல்லி இருக்காங்களா ?
ஏன்னா நேத்துல இருந்து ஏன் இதயம் உனக்காக மட்டும் தான் துடிக்குது...
உன்னை பார்த்ததுல இருந்து...
உன்னை காதலிக்க ஆரம்பிச்சதுல இருந்து...
இந்த பாழா போன காதல் எனக்கும் வந்ததுல இருந்து...
உன்னை நினைச்சு மட்டுந்தான் துடிக்குது...
I am sorry to say this
I love you...
கருத்துகள்
கருத்துரையிடுக