குக்கூ

அந்த மேகத்துக்கு தான் தெரியும் 
எங்க மனம் வெள்ளையினு...
இந்த பூமிக்கு தான் புரியும்
எங்க குணம் நன்மையினு...
விவசாயி...
நாங்க விவசாயி...

கருத்துகள்