இது என்ன ஒரு
கொடுமையான காலம்,
வாழ்க்கை இப்ப போடும்
மேளம் தாளம்,
பாரும் ?
அட பாடும்...
இது என்ன ஒரு
கொடுமையான காலம்,
வாழ்க்கை இப்ப போடும்
மேளம் தாளம்,
பாரும் ?
கடகட வென lifeஉ தான்
ஒரு flightஉல takeoff ஆவுதே
படபட என engineஉம்
இப்ப airஉல,
ம்
ம் midairஉல
அன்
அன் midairஉல breakoff ஆவுதே
கடகட வென lifeஉ தான்
ஒரு flightஉல takeoff ஆவுதே
பட பட என engineஉம்
இப்ப airஉல, midairஉல breakoff ஆவுதே.
அய்யோ....
Mid airஉல ...
Mid airஉல...
Break off ஆவுதே...
இது என்ன ஒரு
கொடுமையான காலம்,
வாழ்க்கை இப்ப போடும்
மேளம் தாளம்,
பாருமா யென் 'பாரு' மா !
என்னை பாருமா
உன்னை தான் மா
அவ வந்த பின்ன நானும்,
ஒரு காதலோடு வாழும்
Heartன் உள்ள நானும்
சில மாற்றம் பெற்ற காலம்
இப்ப கருமேகம் சூழ்ந்த நேரம்
அவ ஏன் கூடருந்தா போதும்.
என்ன ?
அவ வந்த பின்ன நானும்,
ஒரு காதலோடு வாழும்
Heartன் உள்ள நானும்
சில மாற்றம் பெற்ற காலம்
இப்ப கருமேகம் சூழ்ந்த நேரம்
அவ ஏன் கூடருந்தா போதும்.
போதும்...போதும்...
திரும்ப மொதலை இருந்து வாரும்
இது என்ன ஒரு
கொடுமையான காலம்,
வாழ்க்கை இப்ப போடும்
மேளம் தாளம்,
பாரும்
எப்பா கொஞ்சம் பாரும் ( கையேந்தி)
அய்யா கொஞ்சம் பாரும் ( கையேந்தி)
அய்ய்ய போதும் போகும்.
போகும்... போகும்...
தனே நான நான நானா
தனே நான நான நனைனணா
தனனனணா நனைனணா
நானா
போணா போணா
சாய்வெழுத்து கதாநாயகனின் நண்பனும் நேர் எழுத்து 'கதாநாயகனும்' பாடும் பாடல்
கருத்துகள்
கருத்துரையிடுக