நீ பேசுற பேச்சுக்கு…
மவனே, உன்ன அங்கவே சட்டினி ஆக்கிடுப்பேன்.
ஆனா,
வெளிய இருக்க மிருகம் தடுத்துடுச்சு.
மிருகம் தான நாமலாம்
நாய் மாதிரி சொல்லலாம்
வால ஆட்டிகிட்டு,
நம்ம ஓனரு என்ன சொன்னாலும் செய்யனும், எதிர்த்து கேட்க கூடாது, அசிங்கமா பேசுனாலும் கேட்கனும், தப்பு செஞ்சாலும் அங்க இருக்கனும்
அப்பா போதும் டா உங்க முதலாளி மரியாதை
நாம எல்லாத்தையும் மிருகம் மாதிரி தான் பழக்கபடுத்திட்டு இருக்கோம்.
உள்ள இருக்க நல்லவன் ரெண்டு சாத்து சாத்திருப்பான்,தப்பிச்சிட்ட.
இன்னைக்கு நீ தப்பிச்சிட்ட,
நாளைக்கு மாட்டாமலா போவ ?
மாட்டுவ…
#கரோனா #வீட்டிலிரு #தனித்திரு #அரசாங்கத்துக்குஒத்துழைப்போம்
கருத்துகள்
கருத்துரையிடுக