தத்துவம் நண்பா

எங்க ஒரு வேலைய செய்யனும்னு நினைக்கிறியோ அங்கேயே அந்தச் வேலை தொடங்கிடிது. அதோட முடிவ கண்ணால பாக்க தான் உழைக்கிறோம்.
உழைத்துக் கொண்டிருக்கும்
சு. பொ. பொண்மனோஜ்
(எந்த இடத்தில் ஒரு செயலை நினைத்து கொள்கிறோமோ அந்தக் கணமே அச்செயல் வடிவம் பெற்றது‌. ) 

கருத்துகள்