தத்துவம் நண்பா

நான் உன்னை விட பெரிய ஆளா
ஆகனும்னு நெனைக்கல
நீ யாரவிட பெரியாலா
ஆகனும்னு நினைக்கிறியோ 
அவனவிட பெரியாலா ஆகனும்னு
நினைச்சேன்...
ஜெயிச்சேன்...
நீயும் அவனும் எனக்கு ஒரு ஆளே கிடையாது தெரிதா...
போ...
சீ...ப்பா...

கருத்துகள்