dangerஉ டா

Dangerரு டா,
ரெம்ப Dangerரு டா,
இவன் மேல கைய வச்சா
ரெம்ப Dangerரு டா,
Dangerரு டா,
ரெம்ப Dangerரு டா,
இவன் மேல கைய வச்சா
Dangerரு டா,
நான் நெழலையும் மதிப்பவன் டா,
அதனால வழி ஒன்னு நிழலுக்கும் கொடுப்பவன் டா.
கேட்டுப் பாருடா ,
நான் ரெம்ப Dangerரு டா ,
ரெம்ப danger ஆன ஆளு தான் டா,
......
ஒன்னா ரெண்டா
என்னைப் பத்தி சொல்ல,
என்னை வெல்ல
இங்க எவனுமே இல்லை,
உன்னை கொல்ல வரும்
எமன் பெத்த பிள்ளை,
கேட்டு பாரு ,
நான் செஞ்ச தெல்லாம்
கணக்கு போட்டுப் பாரு,
அதுக்குள்ள உனக்கு ஆகும் ஆயிசு நூறு.
ஹாஹாஹாஹாஹா!!!
நான் அடுத்த எமன் டா,
நான் கொஞ்சம் வேற மாரி
ஆளு தான்டா ,
நீ
கொஞ்சம் மோதி வேனா
பார்த்து போடா,
ஏய் பொறம்போக்கு...
நான் தான் சொல்றன்ல...
நான் கொஞ்சம் danger ஆன ஆளு !
முடிஞ்சா மோதிப் பாரு...
என்னை மீறிப் போனா,
உனக்கு பரிசு நூறு,
அதில் முதல் பரிசில்
உன் உயிரு போகும்,
மித்த பரிச திறந்து பார்க்க
நீ எமலோகம் போனும்.
என் லோகோம் போனும்.
நீ அங்க வந்து நான் யார்னு பாருஉம்.
நீ அங்க வந்து நான் யார்னு பாருஉம்.
இது போதும்,
இது போதும்,
ம்ம்ம்ம்ம்ம்
இது போதும் டா என்னை பத்தி சொல்ல !

சாய்வு எழுத்துக்கள் அந்த கதாபாத்திரம் பேசும்..
மித்தவை பாடல் வரிகள்...

கருத்துகள்