தத்துவம் நண்பா

எங்க குடும்பத்த புடுச்ச சாபமோ என்னன்னு தெரியலை ! 
எபப்வுமே அடுத்தவன் பொறாமை படும்படியாவே வாழ்றோம்.
என்னக் கொடுமையோ !! 
எங்களை இது தொடர்ந்து வருது...
வரட்டும் சமாளிப்போம்...
என்னை பண்ணிட போறாங்க...

கருத்துகள்