நாங்களாம் ஒரே குடும்பம்ன்னு சொல்லிட்டு அப்பா, அம்மா, நான், தங்கச்சின்னு முடிச்சிறாங்க !
அப்ப பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, தாத்தா பாட்டிலாம் யாராம்...
போங்கடா ,
கல்யாணம் காதுகுத்துணா எல்லாம் வரனும் ஆனா மித்த நேரம்...
நாங்களாம் கண்ணுக்கு தெரியலைல ?
பணத்த நீங்க முழுங்குறிங்களோ இல்லையோ,
பணம் உங்கள் முழுங்கிடுச்சு !
கருத்துகள்
கருத்துரையிடுக