தத்துவம் நண்பா

அன்பா இருக்கோம் அடிமையா இருப்போம்ன்னு நெனைச்சுடாதிங்க
எல்லாம் மீசைல மண் ஒட்டாத வரைக்கும் தான்.
தப்பா மட்டும் ஏதாச்சும் நடந்துச்சு மொதல் அடி நம்ம அடியா தான் இருக்கும்.
அன்பா இருக்கத தான பார்த்திங்க கோபப்பட்டு பார்த்ததில்லைல...இங்க தான இருக்கப் போறிங்க பார்ப்பிங்க...

கருத்துகள்