59. வீரா

கடந்து வாடா வீரா
கடந்து வாடா வீரா
உன்னால் முடியும் நம்பு
உனக்கு வேண்டும் தெம்பு
உனக்குள் வேண்டும் தெம்பு
உன்னால் முடியும் நம்பு
எழுந்து வாடா வீரா
ஏழ்மையை ஒழித்திட
எழுந்து வாடா வீரா
உழைக்கும் கைகள் உனது
உழைப்பாளி என உணரு
கடந்து வாடா வீரா
வழிகளை வளைத்திட
எழுந்து வாடா வீரா
வீரா நீயே வீரா...

என் நண்பனும் வேலை செய்த படைப்பு #BV #BalaVignesh #balavignesh #bv @Niranjanbigstar அண்ணா இயக்கிய கார்த்திக்கு கட்டம் சரியில்ல #KKSshortfilm வாழ்த்துகள் நண்பா...

அனைத்து பணிபுரிந்தவர்களுக்கும் வெற்றி பெற வாழ்த்துகள்

https://youtu.be/muFPzE8fdcI

கருத்துகள்