ஊர் போற்றி
உலகம் போற்றி
உன் ஊன் போற்றி
அறிவு போற்றி
அன்பு போற்றி
அறம் போற்றி
வளர்ந்திட வேண்டும்
வாழ்வைப்போற்றி
போற்றி! போற்றி!
ஊர் போற்றி
உலகம் போற்றி
உன் ஊன் போற்றி
அறிவு போற்றி
அன்பு போற்றி
அறம் போற்றி
வளர்ந்திட வேண்டும்
வாழ்வைப்போற்றி
போற்றி! போற்றி!
கருத்துகள்
கருத்துரையிடுக