இருட்டான ரோட்டுல நீயும்
நடந்து போற பாதையில் நானும்
லைட்டா தான் மாறிப்போனேன்
இப்போ இப்போ
நீ உன் காதலை தான் சொன்னா என்ன
தப்போ தப்போ
இருட்டான ரோட்டுல நீயும்
நடந்து போற பாதையில் நானும்
லைட்டா தான் மாறிப்போனேன்
இப்போ இப்போ
நீ உன் காதலை தான் சொன்னா என்ன
தப்போ தப்போ
Marriageஉ hallil நீயூம் உன் பக்கத்தில் நானும் நிக்கும்
அப்போ அப்போ
நீ உன் காதலை தான் சொன்னா என்ன
தப்போ தப்போ
உன் காதலே நீ சொன்னா தப்போ....
தனானே தானே நானே தன்னினே
தனானே தானே நானே தன்னினே
கருத்துகள்
கருத்துரையிடுக