வாழ்க்கைல ஒரு லட்சியம் இருக்கனும்
பிடிச்ச மாதிரி வாழ்க்கைய வாழனும்னு
வேலைய தான் சொல்றேன்
கிடைச்ச வேலைய பார்க்குறவங்கள விட
பிடிச்ச தொழில பன்றவன் தான் நிம்மதியா வாழவான் sir
புடிச்ச வாழ்க்கைய வாழ்றதுக்கு கூலி எவ்வளவா இருந்தா என்ன ?
வாழ்க்கைய வாழுங்க sir.
கருத்துகள்
கருத்துரையிடுக