தென் மதுரை வைகை நதி
தேடுதய்யா உந்தன் நிதி
தேன் கமழும் என் பாட்டு
அதுவே உனக்கு வாழ்த்து
சின்ன சின்ன முத்து வப்பா
சிங்கார முத்து அப்பா
Torchlightஉ அடிச்சாலும் எங்க
Colour கம்மி தாம்பா
காசு, பணம் தேவை இல்லை
அன்பு ஒன்றே போதுமுல்ல
கன்டதை நீ நினைக்காத
உன் கடமையை நீ மறக்காத !
புத்தகங்கள் பல படிச்சாலும்
புத்தி ஒன்னும் இல்லை ஏன்ப்பா ?
பேதலிச்ச புத்திய நீர்த்து
பேசும் வழி இல்லை யப்பா !
சீக்கிரமே செரி பண்ணே
ஆத்து மடை நெரம்பம் முன்னே
பெற்றெடுத்த பொற்குடத்த வேதனையா ஆக்காத
மனைக்கு எடம் கொடுத்து வயசத்தான்
தேய்க்காத
குணவான்னு சொல்றாங்க துணைவாழ
கெட்றாத
வாழ்க்கை என்ன புரியாப் புதிரா
புரிய வைக்க இயலாதா..
உன்னைத் தான் தம்பி
உன்னையே நம்பி
கருத்துகள்
கருத்துரையிடுக