தத்துவம் நண்பா 8

உங்களுக்கு
ஆறுவது சினம்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்லாம்
வேனும்
ஆனா
அறம் செய விரும்பு
ஒப்புரவு ஒழுகு
ஓதுவது ஒழியேல்
ஒளவியம் பேசேல்
அஃகம் சுருக்கேல்
இதல்லாம் வேண்டாம்
ஏன்னா Ground Reality (களச்சூழல்) வேற மாதிரி இருக்குன்னு சொல்விங்க.
படிச்ச முதல் பாடத்தோட முதல் வரியே இங்க பயண் இல்லாமதானயா வச்சுருக்கோம் ? அப்பறம் எதுக்யா இதல்லாம் சொல்லிக்கொடுத்து கெடுக்குறிங்க.... நேரா Ground Realityன்னு சொல்லிட்டு கூட்டுப் போய் விட வேண்டியது தானே ?

கருத்துகள்