தத்துவம் நண்பா 11

பிச்சைக்காரனின் குரல்
நான் பரவாயில்லை போலருக்கு இல்ல
ஒரு செயல
என்ன பண்றோம் ?,
ஏன் பண்றோம்ன்னு ?
தெரிஞ்சு பண்றேன்.
இங்க நிறைய பேரு
எதுக்கு, ஏன் ஒரு செயல
பண்றோம்ன்னு 
கேட்டுக்கிறதும் கிடையாது...
யோசிக்கிறதும் கிடையாது...
போங்கடா !
எங்க போகப்போரிங்க ?

கருத்துகள்