தத்துவம் நண்பா 9

நீ ஏன் இப்படி பண்ணக்கூடாது ?
இதை தவிற மற்ற கேள்விகள்
நீ இதை தான் பண்ணணும் ?
நீ இப்படி தான் பண்ணணும் ?
நீ ஏன் இப்படி பண்ணலை ?கின்ற
எல்லாக் கேள்வியும்
தவறு தான்
தவறான கேள்வி தான்.

கருத்துகள்