தத்துவம் நண்பா 5

சொந்தங்களுக்கு :

வாழ்க்கைல
எதையோ ஒன்ன செய்யலாம்னு இருக்கவனுக்கும்
ஏதோ ஒன்ன செய்யனும்னு திரியுரவனுக்கும்
வித்யாசம் இருக்கு
அத புரிஞ்சுக்கோங்க
இதுல நான் என்னவா இருக்கேன்னு எனக்கு தெரியும்.
இலக்கு தெரிஞ்சவனுக்கு பாதை போடத் தெரியாதா......?

கருத்துகள்