வாழ்த்து

இந்தப் புத்தாண்டு
புத்தம் புதிதாய்
புத்தக ஆண்டாய்
பூக்க வாழ்த்துகள்

தைப் பொங்கல்

உழவர் திருநாள்

திருவள்ளுவர் தினம்

காணும் பொங்கல்

தமிழ் மாதப்பிறப்பு

அனைத்து பண்டிகைகளுக்கும்

சேர்த்து

அனைத்து மக்களுக்கும்

வாழ்த்துகள்.

புதுமை செய்வோம்

கருத்துகள்