ஒரு நண்பன் இன்னொரு நண்பன் செய்த தவறினால் வெறுக்கிறான். தவறு செய்தவனை சந்திக்க சொன்ன நண்பனிடம் கூறுவது போல் அமைந்த காட்சி :
நான் போயி வழிய வழிய அவன
பாலாடை தேனாடைனு சொல்றதுக்கு
நான் ஒன்னும் பன்னாடையும் இல்ல அவன் ஒன்னும் பொன்னாடையும் இல்ல. போங்கடா போய் வேலைய பாருங்க.சும்மா எதாவது பேசிட்டு? போங்கடா!
கருத்துகள்
கருத்துரையிடுக