'🔥 ரா'

தீதும் நன்றும் பிறர் தர வாரா
நீயோ என்றும் ஊர்ந்திடும் தேளா
தூளா நீ வாடா வாடா இங்கு
வீரா
இங்கு நிக்காது உன் வேகம்
இனி தப்பாமல் பரப்பெங்கும்
ஒலி நகரா அரங்கேற்றும்
தீரா
அரங்கெல்லாம் நீ தானோ
நானோ உன் வழி தானோ
ஏனோ இது கலியுகம் தானோ

கருத்துகள்