தல்லாடும் ஜீவனே

தீர்வின்றி தீறாதோ
தீக்காயம் மாறாதோ

தீராதே தீக்காயம்
மாறாதே!
இது போதாதே
என் கனா...


நீ தானோ இது நீ தானோ
என்ன சொல்கிறாய் அன்பே ?

இன்பம் தீராதே
உன்மீது மாறாதே!
இது போதாதே
எண் ணிணான்(என்கின்றேன்)


புரிந்து கொண்டு தான் கேட்பேனோ
மறந்து போக நான் மாட்டேனோ...

என் அன்பே ‌ இருதயம் நீயே காவிரித்தாயே!


கருத்துகள்