காதல் உலா

இது என்பதா
அது என்பதா
இதழ் ரெண்டுமே ஒன்றென்பதா...
உடல் என்பதா
விரல் என்பதா
கை கோர்ப்பதே காதல் உலா....

கருத்துகள்